நான் பார்த்து வியந்த மனிதர்களில் சுமி க்கு மிகப்பெரிய இடம், உதவும் மனம், அனைவரிடமும் எளிமையாக பழகும் குணம் என்று அவளை பற்றி நிறைய பேசி கொண்டே செல்லலாம்....
இதை படிக்கும்போது நிச்சயம் சுமி க்கு சிரிப்பு வரும் ஆனால் அதே சமயம் என் ஞாபகமும் வரும்...
சுமி உடம்பை பார்த்து கொள்ள, குண்டு பூசணிக்காய் மாதிரி ஆயிராத, ...
சுமி அக்கா சுசி அக்காவும் எனக்கு தோழி மற்றும் அக்கா போலதான், அப்புறம் அர்ஜுன் நாய்க்குட்டி சுகு அண்ணன் அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நான் சாமிக்கிட்ட வேண்டிக்கொள்கிறேன்...